374. வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால்;
என் நெஞ்சே! இன்று அழிவாய் ஆயினாய்; செல், நெஞ்சே!
இல் சுட்டி நீயும் இனிது உரைத்துச் சாவாதே;
பல் கட்டு, அப் பெண்டிர், மகார்.