375. நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்,
கூர்த்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால், சான்றவர்க்கு;-
பார்த்து ஓடிச் சென்று, கதம் பட்டு நாய் கவ்வின்,
பேர்த்து நாய் கவ்வினார் இல்.