பாட்டு முதல் குறிப்பு
378.
உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,
செருக்கினால் செய்கலார் செய்வாரே போல,
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே-
கருத்தினால் கூறை கொள்வார்.
உரை