379. படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத்
தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,-
அடரும் பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய,
மீ வேலி போக்குபவர்.