பாட்டு முதல் குறிப்பு
380.
பல் ஆண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், வல்லே
வளம் நெடிது கொண்டது அறாஅது;-அறுமோ,
குளம் நெடிது கொண்டது நீர்?
உரை