பாட்டு முதல் குறிப்பு
381.
‘இரவலர் தம் வரிசை’ என்பார், மடவார்;
கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர்
சீர் வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;-
நீர் வரையவாம் நீர் மலர்.
உரை