பாட்டு முதல் குறிப்பு
382.
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவரேனும்,
நிகர் ஒன்றின்மேல் விடுதல் ஏதம்;-நிகர் இன்றி
வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய்!-அஃது அன்றோ,
கல்லொடு கை எறியுமாறு.
உரை