பாட்டு முதல் குறிப்பு
39.
நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலர் ஆயின்,
‘காட்டி, களைதும்’ என வேண்டா;-ஓட்டி
இடம்படுத்த கண்ணாய்!-இறக்கும் மை ஆட்டை
உடம்படுத்து வேள்வு உண்டார் இல்.
உரை