40. பயன் நோக்காது, ஆற்றவும் பாத்து அறிவு ஒன்று இன்றி,
இசை நோக்கி, ஈகின்றார் ஈகை,-வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலை கடல் தண் சேர்ப்ப!-
கூலிக்குச் செய்து உண்ணும் ஆறு