பாட்டு முதல் குறிப்பு
46.
முகம் புறத்துக் கண்டால் பொறுக்கலாதாரை,
‘அகம் புகுதும்!’ என்று இரக்கும் ஆசை-இருங் கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப் பெறார்
ஒக்கலை வேண்டி அழல்.
உரை