பாட்டு முதல் குறிப்பு
7.
ஆஅம் எனக்கு எளிது’ என்று உலகம் ஆண்டவன்,
மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-
தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
தா அம் தர வாரா நோய்.
உரை