பாட்டு முதல் குறிப்பு
73.
‘யானும்’ மற்று இவ் இருந்த எம் முன்னும், ஆயக்கால்,
ஈனம் செயக் கிடந்தது இல்’ என்று, கூனல்
படை மாறு கொள்ளப் பகை தூண்டல் அஃதே-
இடை நாய்க்கு எலும்பு இடுமாறு.
உரை