பாட்டு முதல் குறிப்பு
90.
செந்நீரார் போன்று சிதைய மிதிப்பார்க்கும்,
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்,
அந் நீர் அவரவர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே-
வெந் நீரில் தண்ணீர் தெளித்து.
உரை