பாட்டு முதல் குறிப்பு
94.
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவரால்;
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?-
கற்பால் இலங்கு அருவி நாட!-மற்று யாரானும்
சொல் சோர்விலாதாரோ இல்.
உரை