பாட்டு முதல் குறிப்பு
95.
தத்தமக்குக் கொண்ட குறியோ தவம் அல்ல;
செத்துக! சாந்து படுக்க! மனம் ஒத்துச்
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே-
நுகத்துப் பகல் ஆணி போன்று.
உரை