Try error :java.sql.SQLException: Closed Resultset: next
10. செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலா
வெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல்
அமைச்சர், தொழிலும், அறியலம்-ஒன்று ஆற்ற
எனைத்தும் அறியாமையான்.