பாட்டு முதல் குறிப்பு
12.
கொலைக் களம், வார் குத்து, சூது ஆடும் எல்லை,
அலைக் களம், போர் யானை ஆக்கும் நிலைக்களம்,
முச் சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும்,-இன்னவை
நச்சாமை, நோக்காமை, நன்று.
உரை