14. பொய்யான், புலாலொடு கள் போக்கி, தீயன
செய்யான், சிறியார் இனம் சேரான், வையான்,-
கயல் இயல் உண் கண்ணாய்!-கருதுங்கால், என்றும்
அயல, அயலவர் நூல்.