Try error :java.sql.SQLException: Closed Resultset: next
18. போகம், பொருள் கேடு, மான் வேட்டம், பொல்லாக் கள்,
சோகம் படும் சூதே, சொல்வன்மை, சோகக்
கடுங் கதத்துத் தண்டம், அடங்காமை காப்பின்,
அடும் கதம் இல், ஏனை அரசு.