பாட்டு முதல் குறிப்பு
19.
கொல்லான், கொலை புரியான், பொய்யான், பிறர் பொருள்மேல்
செல்லான், சிறியார் இனம் சேரான், சொல்லும்
மறையில் செவி இலன், தீச் சொற்கண் மூங்கை-
இறையில் பெரியாற்கு இவை.
உரை