பாட்டு முதல் குறிப்பு
26.
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன் கண்மை,
ஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்த
காலம் அறிதல், கருதுங்கால்,-தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ்.
உரை