31. மத்த மயில் அன்ன சாயலாய்! மன்னிய சீர்த்
தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரி
புத்ரன், அபவித்தனொடு, பொய் இல் உபகிருதன்,
இத் திறத்த,-எஞ்சினார் பேர்.