33. பொய் உரையான், வையான், புறங்கூறான் யாவரையும்,
மெய் உரையான், உள்ளனவும் விட்டு உரையான், எய் உரையான்,-
கூந்தல் மயில் அன்னாய்!-குழீஇய வான் விண்ணோர்க்கு
வேந்தனாம், இவ் உலகம் விட்டு.