34. சிதை உரையான், செற்றம் உரையான், சீறு இல்லான்,
இயல்பு உரையான், ஈனம் உரையான், நசையவர்க்குக்
கூடுவது ஈவானை,-கொவ்வைபோல் செவ் வாயாய்!-
நாடுவர், விண்ணோர், நயந்து.