4. இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை,
படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல்,
கண்டவர் காமுறும் சொல்,-காணின், கலவியின்கண்
விண்டவர் நூல் வேண்டாவிடும்.