42. கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான்,
புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான்,
குடிப் படுத்துக் கூழ் ஈந்தான்,-கொல் யானை ஏறி
அடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு.