43. சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும்
வாது உவவான், மாதரார் சொல் தேறான்,-காது தாழ்
வான் மகர வார் குழையாய்!-மா தவர்க்கு ஊண் ஈந்தான்-
தான் மகர வாய் மாடத்தான்.