பாட்டு முதல் குறிப்பு
45.
இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;
வழுக்கான், மனை; பொருள் வௌவான்; ஒழுக்கத்தால்
செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்;-அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து.
உரை