பாட்டு முதல் குறிப்பு
47.
பெரியார் சொல் பேணி, பிறழாது நின்று,
பரியா அடியார்ப் பறியான், கரியார் சொல்
தேறான், இயையான், தெளிந்து அடிசில் ஈத்து உண்பான்-
மாறான், மண் ஆளுமாம் மற்று.
உரை