பாட்டு முதல் குறிப்பு
49.
யானை, குதிரை, பொன், கன்னியே, ஆனிரையோடு,
ஏனை ஒழிந்த இவை எல்லாம், ஆன் நெய்யால்
எண்ணம் ஆய், மா தவர்க்கு ஊண் ஈந்தான்-வைசிர-
வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து.
உரை