பாட்டு முதல் குறிப்பு
5.
தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்;
எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றை
போலும் இழையார் சொல் தேறான்; களியானேல்;-
சாலும், பிற நூலின் சால்பு.
உரை