6. நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே,
பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை,-
வேய் அன்ன தோளாய்!-இவை உடையான் பல் உயிர்க்கும்
தாய் அன்னன் என்னத் தகும்.