7. இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும்
வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல்,-
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்!-நாளும்
விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து.