Try error :java.sql.SQLException: Closed Resultset: next
76. ஒல்லுவ, நல்ல உருவ, வேல் கண்ணினாய்!.
வல்லுவ நாடி, வகையினால், சொல்லின்,
கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்;
அடையாத் தவத்தினால் வீடு.