பாட்டு முதல் குறிப்பு
8.
உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்த்து,
மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் பட
நோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல்,-மற்று அவனை
யாக்குமவர் யாக்கும், அணைந்து.
உரை