9. கற்றாரைக் கற்றது உணரார் என மதியார்,
உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு
உண்டி, உறையுள், உடுக்கை இவை ஈந்தார்-
பண்டிதராய் வாழ்வார், பயின்று.