இச் சார்வின் ஏமாந்தேம் | 19:2 |
இசைந்த சிறுமை | 19:7 |
இசையா ஒரு பொருள் | 12:1 |
இசையாது எனினும் இயற்றி | 20:4 |
இசையும் எனினும் | 16:2 |
இட்டு ஆற்றுப்பட்டு | 29:8 |
இடம் பட மெய்ஞ்ஞானம் | 12:6 |
இடும்பை கூர் நெஞ்சத்தார் | 11:7 |
இம்மி அரிசித் துணையானும் | 10:4 |
இம்மை பயக்குமால் | 14:2 |
இம்மையும் நன்று ஆம் | 30:4 |
இமைக்கும் அளவில் | 33:3 |
இரவலர் கன்று ஆக | 28:9 |
இருக்கை எழலும் | 15:3 |
இரும்பு ஆர்க்கும் காலர் | 13:2 |
இல்லம் இளமை | 6:3 |
இல்லா இடத்தும் | 10:1 |
இல்லாமை கந்தா | 31:3 |
இலங்கு நீர்த் தண் சேர்ப்ப | 23:7 |
இழித்தக்க செய்து | 31:2 |
இழைத்த நாள் | 1:6 |
இளையான் அடக்கம் அடக்கம் | 7:5 |
இற் பிறப்பு இல்லார் | 32:10 |
இற் பிறப்பு எண்ணி | 22:2 |
இறப்பச் சிறிது | 10:9 |
இறப்ப நினையுங்கால் | 18:4 |
இறப்பவே தீய | 23:3 |
இன்பம் பயங்தாங்கு | 8:9 |
இன்று ஆதும் இந்நிலையே | 36:9 |
இன்றுகொல் அன்றுகொல் | 4:6 |
இன்னர் இனையர் எமர் | 21:5 |
இன்னா இயைக | 31:6 |
இன்னா செயினும் இனிய | 8:6 |
இன்னா செயினும் விடற்பாலர் | 23:5 |
இன்னா செயினும் விடுதற்கு | 23:6 |
இன நன்மை இன்சொல் | 15:6 |
இனியார் தம் நெஞ்சத்து | 37:9 |