தொடக்கம் | ||
இரவச்சம்
|
||
302. | இழித்தக்க செய்து ஒருவன் ஆர உணலின், பழித்தக்க செய்யான், பசித்தல் தவறோ?- விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ, ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு? |
உரை |
306. | ‘இன்னா இயைக, இனிய ஒழிக’ என்று தன்னையே தான் இரப்பத் தீர்வதற்கு, என்னைகொல், காதல் கவற்றும் மனத்தினால் கண் பாழ்பட்டு ஏதிலவரை இரவு? |
உரை |
310. | பழமை கந்தாகப் பசைந்த வழியே கிழமைதான் யாதானும் செய்க! கிழமை பொறாஅர் அவர் என்னின், பொத்தி, தம் நெஞ்சத்து அறாஅச் சுடுவது ஓர் தீ. |
உரை |