Try error :java.sql.SQLException: Closed Resultset: next
பன்னெறி
 
361. மழை திளைக்கும் மாடம் ஆய், மாண்பு அமைந்த காப்பு ஆய்,
இழை விளக்கு நின்று இமைப்பின் என் ஆம், விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்?
காண்டற்கு அரியது ஓர் காடு!
உரை