தொடக்கம் |
|
|
21. | பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா, விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு உரையாமைச் செல்லும் உணர்வு. | |
|
உரை
|
|
|
|
|
22. | பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார், தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப் தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு தாலும் செல்லாது, உணர்வு. | |
|
உரை
|
|
|
|
|
23. | வடிவு, இளமை, வாய்த்த வனப்பு, வணங்காக் குடி, குலம், என்று ஐந்தும் குறித்த முடியத் துளங்கா நிலை காணார்; தொக்கு ஈர் பசுவால், இளங் கால் துறவாதவர். | |
|
உரை
|
|
|
|
|
24. | கள் உண்டல், காணின் கணவற் பிரிந்து உறைதல், வெள்கிலளாய்ப் பிறர் இல் சேறல், உள்ளிப் பிறர் கருமம் ஆராய்தல், தீப் பெண் கிளைமை,- திறவது, தீப் பெண் தொழில். | |
|
உரை
|
|
|
|
|
25. | பெருங் குணத்தார்ச் சேர்மின்; பிறன் பொருள் வவ்வன்மின்; கருங் குணத்தார் கேண்மை கழிமின்; ஒருங்கு உணர்ந்து, தீச் சொல்லே காமின்; வரும் காலன், திண்ணிதே;- வாய்ச் சொல்லே அன்று; வழக்கு. | |
|
உரை
|
|
|
|
|
26. | வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல், தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா;-தாம் புரீஇ, வல்லவர் வாய்ப்பன என்னார்; ஒரோ ஒருவர்க்கு ஒல்காது, ஓரொன்று படும். | |
|
உரை
|
|
|
|
|
27. | அறம் நட்டான் நல்-நெறிக்கண் நிற்க, அடங்காப் புறம் நட்டான் புல்-நெறி போகாது!-புறம் நட்டான் கண்டு எடுத்து கள், களவு, சூது, கருத்தினால், பண்டு எடுத்துக் காட்டும், பயின்று. | |
|
உரை
|
|
|
|
|
28. | ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்த மாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன் கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான் நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். | |
|
உரை
|
|
|
|
|
29. | நெய்தல் முகிழ்த் துணை ஆம், குடுமி; நேர் மயிரும் உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும்; செய்தல், நுணங்கு நூல் ஓதுதல், கேட்டல், மாணாக்கர், வணங்கல், வலம் கொண்டு வந்து. | |
|
உரை
|
|
|
|
|
30. | ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும் ஒருவன் அறியாதவனும், ஒருவன் குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன் கணன் அடங்கக் கற்றானும், இல். | |
|
உரை
|
|
|
|