81.
சிறப்புப் பாயிரம்

இல்லற நூல்; ஏற்ற துறவற நூல்; ஏயுங்கால்,
சொல் அற நூல்; சோர்வு இன்றித் தொக்கு உரைத்து, நல்ல
அணி மேதை ஆய், நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான், கலந்து.