தொடக்கம் |
|
|
3. முல்லை தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது | |
25. | கார் செய் புறவில் கவினிக் கொடி முல்லை கூர் எயிறு ஈன, குருந்து அரும்ப, ஓரும் வருவர் நம் காதலர்;-வாள் தடங் கண்ணாய்!- பருவரல், பைதல் நோய் கொண்டு! | |
|
உரை
|
|
|
|
|
[26 முதல் 36 வரை துறைக் குறிப்புகள் இறந்துபட்டன.] | |
26. | குருதி மலர்த் தோன்றி கூர் முகை ஈன, ... ... சேவல் எனப் பிடவம் ஏறி, பொரு தீ என வெருளும்;-பொன் நேர் நிறத்தாய்!- அரிது, அவர் வாராவிடல். | |
|
உரை
|
|
|
|
|
27. | ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ஒல்கப் புகுதரு கார் தரு மாலை கலந்தார் வரவு உள்ளி, ஊர்தரும், மேனி பசப்பு. | |
|
உரை
|
|
|
|
|
28. | ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... பெய்த புறவில் கடுமான் தேர் ஒல்லைக் கடாவார்; இவர்காணின் காதலர்; சில் ... ... ... ... ... ... ... ... | |
|
உரை
|
|
|
|
|
29. | ... ... ... ... ... ... ... ... குருந்து அலர, பீடு ஆர் இரலை பிணை தழுவ, காடு ஆர, கார் வானம் வந்து முழங் ... ... ... ... ... ... ... ... ... ... | |
|
உரை
|
|
|
|
|
30. | ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... கொன்றைக் கொடுங் குழல் ஊதிய கோவலர் மன்றம் புகுதரும் போழ்து. | |
|
உரை
|
|
|
|
|
31. | ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... வானம் வந்து துளி வழங்கக் கண்டு | |
|
உரை
|
|
|
|
|
32. | கார் எதிர் வானம் கதழ் எரி சி... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... லக மெழு நெஞ்சே! செல்லாயால், கூர் எரி மாலைக் குறி. | |
|
உரை
|
|
|
|
|
33. | தளை அவிழ் தே... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... உளையார் கலி நன் மாப் பூட்டி வருவார், களையாரோ, நீ உற்ற நோய்? | |
|
உரை
|
|
|
|
|
34. | முல்லை எயிறு ஈன,... ... ... ... ... ... ... ன மல்கி, கடல் முகந்து கார் பொழிய, காதலர் வந்தார்; உடன் இயைந்த கெ ... ... | |
|
உரை
|
|
|
|
|
35. | ... ... ... ... ... ... ...£ டைப் பால் வாய் இடையர் தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால், அரித ... ... ... | |
|
உரை
|
|
|
|
|
36. | பிடவம் குருந்தொடு பிண்டி மலர, மடவ மயில் கூவ மந்தி மா கூர தட மலர்க் கோதையாய்!-தங்கார் வருவர், இடபம் எனக் கொண்டு, தாம். | |
|
உரை
|
|
|
|