முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பதிகம்
வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு
73
உரை
73
வேட்டுவ வரியும் - வேட்டுவ மகளாகிய சாலினி கொற் றவை உருக்கொண்டு ஆடிய கோலவரியும்,
இது கூத்தாற் பெற்ற பெயர். வரி - வரிக்கூத்து.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்