பக்கம் எண் :

10. நாடுகாண் காதை

 

ஊழ்வினை கடைஇ யுள்ளந் துரப்ப



4
உரை
4

       ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப - முன்னைத் தீவினை யானது கடாவுதலால் உள்ளம் தன்னைச் செலுத்துதலான் ;