| முத்தி இலம்பகம் |
1529 |
|
|
|
சிறப்புற்ற நகர்க்கும்; அவன் வீழா ஓகை விட்டான் - அரசன் கெடாத மகிழ்ச்சியாகிய இதனைக் கூறிவிடுத்தான்; விண்பெற்றாரின் விரும்பினார் - அவர்கள் துறக்கம் பெற்றவரைப்போல விரும்பினார்.
|
|
(வி - ம்.) வெள்ளி மலையிற் கலுழ வேகனுக்குக் கூறிவிட்டான். வயங்காக் கூத்து - சீவக சரிதை.
|
( 106 ) |
| 2705 |
தத்த நிலனு முயர்விழிவும் | |
| |
பகையு நட்புந்தந்தசையும் | |
| |
வைத்து வழுவில் சாதகமும் | |
| |
வகுத்த பின்னர்த் தொகுத்தநாட் | |
| |
சச்சந் தணனே சுதஞ்சணனே | |
| |
தரணி கந்துக் கடன்விசயன் | |
| |
றத்தன் பரதன் கோவிந்த | |
| |
னென்று நாமந் தரித்தாரே. | |
|
|
(இ - ள்.) தத்தம் நிலனும் உயர்வு இழிவும் பகையும் நட்பும் தம் தசையும் வைத்து - கோள்கள் தம் தம் இடங்களில் நிற்கும் நிலையும், அவற்றுட் சில உச்சமும், தாழ்வும், பகையும் நட்பும் கொண்டிருப்பதும், தாம் நிற்கும் தசையும் விளங்க முன்னர் அமைத்து; வழுஇல் சாதகமும் வகுத்த பின்னர் - குற்றம் அற்ற சாதகத்தையும் எழுதிய பிறகு; தொகுத்த நாள் - பன்னிரண்டென்னும் எண்ணாகத் தொகுத்த நாளிலே; சச்சந்தணன் சுதஞ்சணன் தரணி கந்துக்கடன் விசயன் தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தார் - சச்சந்தணன் முதலாக அப்புதல்வர்கள் பெயர்களைச் சுமந்தனர்.
|
|
(வி - ம்.) தேவிமாரை முற்கூறிய முறையே அவர்கள் புதல்வர் பெயர்களையும் வைத்தாரென்க. தரணி - உலோகபாலன் இயற்பெயர். நட்பு மிகுதியால் உலோகபாலன் பெயரும் விசயன்பெயரும் இட்டான். தத்தன் - விசயமா«வியர் தந்தை பெயர். அதனால் கோவிந்தராசன் தன் மகனுக்குச் சீதத்தப் பெயதிட்டனன்; பரதன்; அச்சணந்தியாசிரியன் பெயர்.
|
( 107 ) |
| 2706 |
ஐயாண் டெய்தி மையாடி | |
| |
யறிந்தார் கலைகள் படைநவின்றார் | |
| |
கொய்பூ மாலை குழன்மின்னுங் | |
| |
கொழும்பொற் றொடுங் குண்டலமு | |
| |
மையன் மார்க டுளக்கின்றி | |
| |
யாலுங் கலிமா வெகுண்டூர்ந்தார் | |
| |
மொய்யா ரலங்கன் மார்பற்கு | |
| |
முப்ப தாகி நிறைந்ததே. | |
|