பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1811 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

ஆடகச்சிலம்பு 2059 ஆவணம் 612
ஆடலமத்தோள் 170 ஆவணவீதி 2118
ஆடம்பலம் 2112 ஆவநாழிகை 176
ஆடலின் சுவை 2687 ஆவிக்கண் அறிவுபோல அளவளாய் 1756
ஆடிய கூத்தி 1207 ஆவித்து 346
ஆடியுட் பாவை 957 ஆவியந்துகிழார் 873
ஆடுகூத்தி 66 ஆவியா 1025
ஆடுதசை 176 ஆவுந்தோழும் போன்று 487
ஆணம் 2389 ஆழி 178
ஆணி 559 ஆழியான் ஊர்திப்புள் 449
ஆணுடைத்தானையர் 633 ஆழ்கலமாந்தர் போல 1163
ஆணுப் பைங்கிளி 1002 ஆழ்ந்துபடு வெஞ்சுடர் 289
ஆணையிராமின் 556 ஆளி 2287
ஆண்டகைக் குரவிர் 393 ஆளி மொய்ம்பர் 132
ஆண்டிறம் 1079 ஆள்கடிந்தணங்கிய அணங்குகாடு 321
ஆண்மக்கள் கடன் 1119 ஆள்வழக்கற்றது 907
ஆண்மை மேம்படீஇய 742 ஆறுசெல்லொருவன் 1542
ஆண் விருப்புற்று நின்றார் 2447 ஆறெலாங்கடலுள்வைகும் 1127
ஆதரம் 189 ஆற்றுகிலாது 562
ஆதலும் அழிவும் பொருட்கியல்பு 269 ஆற்றுணா 1550
ஆதிக்காலத் தந்தணன் 366 ஆனாது 169
ஆதிங்கத்தின் கவளம் 750 ஆனாத்தகைய 164
ஆதிவேதம் 1242 ஆனியம் - நாள் 359
ஆத்து 1882 ஆனிரை 452
ஆப 2301 ஆனிழல் 1459
ஆமான் 189 ஆனெய்ப்பாற் கிவர்ந்த தொத்து 1051
ஆம்பல் 355, 1554 ஆனை 2420
ஆம் பொருள்கள் 848 இகல்வினை 3043
ஆயம் 2068 இங்கிதக் களிப்பு 145
ஆயிரச் செங்கணான் 473 இங்குலிசம் 2239
ஆயிரத்தெட்டு வேழம் 2414 இசைத்திறத்து அனங்கனே யனையநீரார் 659
ஆய்ப்படை 426 இஞ்சி மாநகர் 358
ஆரத்தும்மினன் 388 இஞ்சிவட்டம் 1947
ஆரழலைந்து 1423 இடக்கவுள் 2495
ஆரழன் முளரி 2632 இடங்கழி காமம் 2038
ஆரியன் 2628 இடவயின் 2463
ஆரியாக 129 இடியுருமேறு 1087
ஆருயிர் வழங்கி வீழ்ந்தார் 2267 இடுகொடி எழுதி 2383
ஆர்கலி 1116 இடுக்கணையரியு மெஃகு 509
ஆர்த்தி 106 இடைகழி 399
ஆர்ந்தின்று 2286 இடைச்செறி 2445
ஆர்வவோ் 409 இடைதந்திது கேட்க 1975
ஆர்வுறுகணவன் 1019 இடைமகன் கொன்ற 1914
ஆலவட்டம் 839 இட்டி 1136
ஆலும் 52    
ஆலைத்தீ 1141    
ஆலையம் 594