பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1813 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

உகிர் 178, 1584 உலகுக்கோர் கூற்ற மீன்றாள் 638
உகுக்கிய 2696 உலகம் விற்குமருமணி 1672
உடம்பினோடுயிரிற் பின்னி 556 உலங்கலந்த தோள் 689
உடற்சி 1078, 1749 உலந்த நாளவர் 2141
உடும்பு 2887, 1230 உலந்தான் 455
உடுவமை பகழி 2191 உலம்பி 281
உடைதயிர் 422 உலாமண்டபம் 2734
உடை திரை மாக்கலம் 2223 உலோபன் 3080
உட்கினர் 342 உவணப்புள ் 2242
உணங்கும் 355 உவரி 2127
உணர்விலா நீரை 271 உவர்ப்பின்மை 2816
உண்டாடும் 2668 உவவுறுமதி 1409
உண்ணிறை நாண் 1472 உவளகம் 243
உண்டதம் 1441 உவறுநீர் 916
உதிரச்செச்சை 4040 உவனிப்பார் 2179
உத்தரகுரு 2583 உவா 913
உத்தராசங்கம் 2457 உவாக்கடல் 741
உத்தரியம் 473, 835, 1783 உவாத்தி 1090
உபாயம் 1139 உழந்தவர் 597
உப்பமை காமத்துப்பு 107 உழப் பெருது 751
உப்பிலிப்புழுக்கல் 2984 உழலை பாயும் 713
உப்புக்குன்றம் புனற் குடைந்தது போல் 813 உழிதரு பெருநிதி 330
உம்புடைய முந்நீர் 280 உழுத்தகல் 2488
உம்பருலகு 106 உழும்பகட் டெருது 2775
உம்பர் மீன் 3066 உழுவை 1219
உம்மைநின்ற தொரூழ் வினை 347 உழைக்கணாளர் 2005
உயரி 929 உழைக்கலம் 2369
உயலாவது 1521 உழையம்பிணை 932
உயிர்க்குழாம் 1544 உழையவர் 2864
உயிர்த்தோழன்மார் 1133 உளைத்தனர் 2851
உய்தல் வேட்கை 988 உளையவுறுதியுரைப்பார் 1551
உய்த்தீ 1667 உள்பொருள் 2845
உய்யானம் 985 உள்ளுபு 613
உரவு நீர்முத்து 136 உள்ளுயிர் 2529
உரறி 88, 507 உள்ளுவப்பு 944
உரிமைமுன் போக்கின் அல்லால் ஒளியுடைமன்னர்போகார் 272 உறக்கு 1391
உரீஇ 276 உறவி 3119
உருமு 242 உறழ்ச்சி 875
உருமுக்குரல் 7 உறி 149
உருமுற்ற பாம்பு 27 உறுவர் 2736
உருவரு 551 உறை 164
உருவின்மிக்கதோருடம்பு 2752 உறைகுவம் 337
உருளாயம் 2873 உறைபதி 1788
உருளி 531 உற்பலம் 1990
உரோமப்பட்டு 2425 உற்றவர்க்குறாத சூழ்வார் 259
   ஊகம் 564
   ஊக்க ஏர் 162