பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1814 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

ஊசல் 68, 922 எல்லே 2959
ஊடிய மகளிர் 121, 852 எல்லைநாள் 1154
ஊடு 402 எல்லையிது காலையிது என்பதறி கல்லான் 1877
ஊட்டியன்ன 642 எல்லொளித்தேவன் 940
ஊதவுகுதன்மை 2014 எவன் செய்வல் 314
ஊதியம் 2617 எவ்வம் 875
ஊதியவொழுக்கு 770 எழால் 651
ஊர்கோள் 320, 1136 எழில் 1159
ஊர்தி 272 எழினி 133
ஊர்பிணி கோட்டம் 2372 எழுதருபருதி 203
ஊழி 1156 எழுத்தோலை 1040
ஊழித்தீ 806 எழுத்துமெய் 196
ஊழ்ந்து 1560 எழுத்துயிர்க்கும் மழலை 181
ஊளை 2768 எழுமையுமடிமை நேர 1709
ஊற்றுடை நெடுவரை 278 எழுமையுமியைந்த வன்பு 1350
ஊற்றுநீர்க் கூவல் 1017 எள்ளர்பாடு 2799
ஊனத்திற் றீர்ந்த சீர்த்தி 387 எள்ளுநர் 847
ஊனுண் சிங்கக் குழவி 1453 எற்பு மரபு 2639
ஊன் செய் கோட்டம் 1552 எறுழ்வலி 785
ஊன்பயில் குரம்பை 1577 எற்றே 310
ஊன்றி 113 எனு - சிறிதும் 500
எகினம் 942 எனையது 709
எங்செமில் என்ஞாயிறு 1793 எனைவர் 1543
எஞ்சினான் போல 1222 என்கோ 724
எஞ்சியவான்பொருள் 520 என்னர் 2186
எஞ்சாத வின்பக்கொடி 25 என்மனத்தெழுதப்பட்டாய் 2100
எடுக்கிய 65 எஃகம் 284
எட்டானும் பத்தானு மில்லாதா 1549 எஃகுநுண்செவி 2719
எட்பகவு 1097 2689
எண்ணிடமின்றி 635 ஏஎபாவம் 290
எண்ணில் யோனி 1535 ஏகவெண்குடை 2580
எண்டாலிகந் துயர்ந்தான் 2100 ஏக்கற 1622
எண்வினை 1420 ஏக்கழுத்தம் 469
எந்திர எழினி 838 ஏட்டைப்பட்டு 6552
எந்தை இறந்த நாளின்று 2097 ஏட்டைப்பசி 441
எந்திரவூர்தி 234 ஏதம் 215
எமர் நுமர் எழுவர் காறும் நின்றது 544 ஏதிலம் 270
எயிற்றூறமுதம் 491 ஏத்தொலி 2355
எயினர் 428 ஏந்து சாயலார் 145
எய்து கற்கும் 945 ஏமமாயின 2404
எரிகின்ற விளக்கு 509 ஏம் 174
எரிமாலை ஈமத்து 294 ஏலம் 1613
எருக்கி 609 ஏவினுக் கரசன் 1645
எருத்தமிடங் கோட்டி 731 ஏழடி நடந்து 1384
எருத்து 1101 ஏழுறுப்பு 2154
எளிமயிர்ப் போர்வை 2471 ஏழுயர் போதகம் 775
   ஏழ்தரு பருதி 1155