| அருஞ்சொற்களின் அகரவரிசை |
1815 |
|
|
செய்யுள் |
பாடல் எண் |
செய்யுள் |
பாடல் எண் |
|
|
ஐங்கணைக் கிழவன் |
851 |
ஓடுகதிர் வட்டம் |
281 |
|
ஐதா |
925 |
ஓடையானை |
7 |
|
ஐது |
117 |
ஓதி - அவதிஞானம் |
951 |
|
ஐந்து மூன்றடுத்த செல்வத் தமளி |
838 |
ஓம்படை |
232 |
|
ஐம்பதவமிர்து |
146 |
ஓம்பிப்படைத்த பொருள் |
513 |
|
ஐம்பால் |
631 |
ஒரறிவுடையை |
211 |
|
ஐம்பொறியும் வென்றார் |
1546 |
ஓரி |
2240 |
|
ஐம்பொறி வேலி |
962 |
ஓரை |
1775 |
|
ஐயருறைபள்ளி |
1782 |
ஓவக்கைவினை |
1075 |
|
ஐயவி |
113, 2983 |
ஓவா ் |
1844 |
|
ஐயென |
703 |
ஓவாது |
987 |
|
ஐயென வளைப்ப |
448 |
ஓவியப்பாவை |
699 |
|
ஐவருள் வருவனன்ன அடிசனூன் மடையன் |
2735 |
ஒளவை |
1479 |
|
ஐவனச் சாரல் |
1779 |
கங்குலும் பகலும் கங்கையின் சுழியிற்பட்ட பிணை |
1099 |
|
ஐவில் |
1704 |
கச்சம் |
2246 |
|
ஒக்கல் |
1726 |
கச்சு |
459 |
|
ஒட்டா |
1549 |
கச்சுலாமுலையார் |
157 |
|
ஒட்டுவல் |
890 |
கஞலி |
1516 |
|
ஒண்ணிதிச் செல்வன் |
1 |
கஞ்சிகை |
858 |
|
ஒண்ணிற உரோணி |
198, 620 |
கடகமெற்றா |
258 |
|
ஒண்புறவு |
130 |
கடங்கள் |
342 |
|
ஒதுங்கலாகாத் தூங்கிருள் |
310 |
கடத்திடை |
447 |
|
ஒப்பிணை |
1691 |
கடநாகம் |
1489 |
|
ஒய்யென |
281, 2290 |
கடநெறி |
1989 |
|
ஒருக்குற நெருங்கி |
178 |
கடம்பினெடுவேள் |
1948 |
|
ஒருத்தல் |
146 |
கடம்பு சூடிய கன்னிமாலை |
990 |
|
ஒருபிடி நுசுப்பினாள் |
613 |
கடலந்தானை |
2441 |
|
ஒருப்படுத்து |
55 |
கடலமிர்தமன்னாள் |
299 |
|
ஒருமை |
2093 |
கடல்கெழு பருதி |
399 |
|
ஒருவனுக்கொருத்திபோல வுளமகிழ்ந்து |
2377 |
கடல் வளாகம் |
2911 |
|
ஒருவிப்போமின் |
917 |
கடல் வேட்டம் |
2770 |
|
ஒலியல் |
1670 |
|
|
|
ஏறங்கோள் |
489 |
ஒல்கி |
852 |
|
ஏறப்பாய்உன |
96 |
ஒவ்வாச் சுடுகாடு |
309 |
|
ஏற்றிளஞ்சுறா |
2297 |
ஒளிமயிர் வாரணம் |
2106 |
|
ஏற்றுமீன் |
2283 |
ஒறுக்கப்படுவார் |
1871 |
|
ஏற்பில |
899 |
ஒற்றர் தங்கை ஒற்றரின் ஆய்தல் |
1921 |
|
ஏற்றினம் |
44 |
ஒற்றிவம் மென |
971 |
|
ஏற்றுரிமுரசம் |
2142 |
ஒற்றெனப் புணர்க்குஞ்சாதி |
384 |
|
ஏற்பார் |
365 |
ஒன்பதின்சாண் நடப்பினும் ஒருகாதமென்றஞ்சுஞ்சீறடி |
179 |
|
ஏற்றையரிமான் |
332 |
ஓகை |
308 |
|
ஏனம் |
2205 |
ஓக்கு நீள்விசும்பு |
864 |
|
ஐ |
2646 |
ஓங்குபு |
223 |
|
ஐங்கதி |
2199 |
ஓசனிக்கின்ற |
2653 |
|
ஐங்கதிக் கலினப்பாய்மா |
784 |
ஓசனை ஐம்பது |
336 |
|
|