பக்கம் எண் :

அருஞ்சொற்களின் அகரவரிசை 1818 

செய்யுள் பாடல் எண் செய்யுள் பாடல் எண்

கவுள் 1303 கன்னியங்கமுகு 2057
கவ்வை 42 கன்னிவாழை 174
கழற்காய் 2287 காசறு துறவின் மிக்க கடவுளர் 851
கழிநலம் 203 காசுசூழ் கோவை 109
கழிபெருமுகமன் 1644 காஞ்சனக் குன்றம் 2988
கழிவனப்பு 2753 காஞ்சனத் தளிவம் 2303
கழு 2766 காஞ்சனவட்டு 2497
கழுகும் பாறும் 804 காஞ்சிரம் 2722
கழுத்தினணிகலம் 350 காஞ்சுகி 1558
கழுநீர் 491 காடி 71
கழுநீர்ப்புனற்பட்டம் 898 காட்சி நன்னிலை 381
கழுமும் 1350 காட்டகத் தமிர்து 3110
கழை 1094 காணம் 369
களகள முழங்கும் 806 காணிய 137
களபம் 753 காண்டி 1131
களிமகன் 937 காதம் 506
களிமுகச் சுரும்பு 298 காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா 1632
களிறுந்தி 280 காதன்மை 1485
களிறுமாய் கதிர்ச் செந்நெல் 1917 காதி 1240
களிறுமாய் கழனி 54 காதுவெள்வேல் 284
கற்ளிறுழவன் 282 காந்தட்டிரு மணித் துடுப்பு 354
கள்ளராற் புலியை வேறு காணிய 741 காந்தா நின்ற கற்பகம் 1055
கள்ளாவி 20 காப்பியக் கவிகள் 1585
கறங்கு 448 காப்புக் கட்டி 1344
கறித்து 1480 காமக் கலன் 929
கறை 96 காமக் குழவி 921
கறை பன்னீராண்டுடன் விடுமின் 306 காமர் 9292
கற்பால் 4 காமனுஞ் சாமனும் 43
கற்புடை மாதரார் மனம் 1208 காமன் தம்பி 1745
கற்றடிப்படுத்த விஞ்சை 1285 காமன்றாதை 1428
கன - கனவு 219 காம்போ் தோளி 924
கனகமாழை 913 காய்பொன் 329
கனலிவட்டம் 3070 காரணக் கிளவி 2511
கனிந்த காமம் 688 காரியுண்டிக் கடவுள் 970
கனிய 1513 கார்முகம் 2301
கனிப்புறு சொல் 1020 கால்விசை முறுக்கி 438
கனிவளர் கிளவி 86 காவறீஇ 826
கனைந்து கன்றி 9 காரிழகம் 939
கனையிருள் 320 காழகச் சேறு 1541
கன்மதில் 81 காழகப் பச்சை 3120
கன்றிய வெகுளி 1080 காழகில் 196
கன்று காமம் 148 காளகவுடையினன் 320
கன்னலங் குடங்கள் 400 காளம 2245
கன்னன்மணி 2703 காற்றியாற் புரவி 152
கன்னி மூதெயில் 1250 கான்முளை 1806
   கிடங்கு சூழ்மதில் 592